இந்தியாவின் பொக்கிஷம் ஜஸ்பிரித் பும்ரா... இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

';

கிரிக்கெட் வருவாய்

இவர் கிரிக்கெட் போட்டிகள் சார்ந்து மட்டும் ரூ.55 கோடி அளவில் வருவாய் பெறுகிறார்.

';

ஆண்டு ஒப்பந்தம்

ஒவ்வொரு போட்டிக்கும் வழங்கப்படும் தொகை இல்லாமல், பிசிசிஐயின் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, பும்ரா ரூ.7 கோடியை பெறுகிறார்.

';

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் விளையாடினால் இவருக்கு ரூ.12 கோடி வருவாய் வரும்.

';

விளம்ப தூதர்

Dream 11, Cultsport, boAt போன்ற பெரிய பிராண்டுகளுக்கு விளம்ப தூதராகவும் செயல்படுகிறார்.

';

கார்

ஜஸ்பிரித் பும்ரா Mercedes-Maybach S 560 காரை வைத்துள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ. 2 கோடியாகும்.

';

சொகுசு பங்களா

இவர் அகமதாபாத்தில் ஒரு பெரிய சொகுசு பங்களாவை வாங்கியிருந்தார். அதில்தான் குடும்பத்துடன் தற்போது வசித்து வருகிறார்.

';

சொத்து மதிப்பு

இவரின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.800 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

';

VIEW ALL

Read Next Story