இந்திய மண்ணில் சம்பவம் செய்த ஜோ ரூட்

';

இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்

';

இதுவரை முதல் இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்து முதல் இடத்துக்கு முன்னேறினார் ஜோ ரூட்

';

2557 : ஜோ ரூட் (இங்கிலாந்து)

';

2555 : ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)

';

2431 : அலஸ்டர் குக் (இங்கிலாந்து)

';

2344 : கிளைவ் லாயிட் (வெஸ்ட்இண்டீஸ்)

';

2228 : ஜாவேத் மியாண்டட் (பாகிஸ்தான்)

';

2176 : ஷிவ்நாராயண் சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்)

';

2049 : மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா)

';

VIEW ALL

Read Next Story