எச்சரிக்கை! அளவுக்கு அதிகமா இஞ்சி சாப்பிடாதீங்க ஆபத்து!

Vidya Gopalakrishnan
Jan 27,2024
';

ரத்தக்கசிவு

அளவிற்கு அதிகமாக இஞ்சி சாப்பிட்டால் ரத்தக் கசிவு ஏற்படும் அபாயம் உண்டு.

';

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல் இருந்தால் அளவிற்கு அதிகமாக இஞ்சி சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

';

வயிற்றுப்போக்கு

அளவிற்கு அதிகமாக இஞ்சி சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

';

கர்ப்பிணி

கர்ப்ப காலத்தில் போது அளவிற்கு அதிகமாக இஞ்சி சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உண்டு.

';

வயிறு

இஞ்சி செரிமானத்தை தூண்டும் என்றாலும் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.

';

அலர்ஜி

இஞ்சி அலர்ஜி உள்ளவர்களுக்கு கண்ணில் அரிப்பு சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.

';

VIEW ALL

Read Next Story