டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 32 சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!

Published by: RK Spark | Feb 18, 2024

கேன் வில்லியம்சன் 32 டெஸ்ட் சதங்களை அடித்து வேகமான இந்த சாதனையை பெற்ற பேட்ஸ்மேன் என்ற வரலாற்றை பெற்றுள்ளார்.

Published by: RK Spark | Feb 18, 2024

தற்போதைய கிரிக்கெட் உலகில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார் கேன் வில்லியம்சன்.

Published by: RK Spark | Feb 18, 2024

இந்த சாதனையை பெற்றுள்ள மற்ற வீரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.

Published by: RK Spark | Feb 18, 2024

யூனிஸ் கான்

பாகிஸ்தானின் யூனுஸ் கான், வெறும் 183 இன்னிங்ஸ்களில் 32 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 18, 2024

சச்சின் டெண்டுல்கர்

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், வெறும் 179 இன்னிங்ஸ்களில் 32 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 18, 2024

ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் வெறும் 176 இன்னிங்ஸ்களில் 32 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 18, 2024

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித் வெறும் 174 இன்னிங்ஸ்களில் 32 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 18, 2024

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன் வெறும் 172 இன்னிங்ஸ்களில் 32 டெஸ்ட் சதங்கள் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

Published by: RK Spark | Feb 18, 2024

VIEW ALL

Read Next Story