சிஎஸ்கே அணி...

';

கத்ரீனா கைஃப்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக இணைந்துள்ளார் கத்ரீனா கைஃப்.

';

இந்தியன் பிரீமியர் லீக்

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

';

பிசிசிஐ

பிசிசிஐ இன்னும் அட்டவணை வெளியிடவில்லை என்றாலும், மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

';

70 லீக் போட்டிகள்

மொத்தம் 70 லீக் போட்டிகள் மற்றும் நான்கு பிளேஆஃப் போட்டிகள் நடைபெற உள்ளன.

';

ஐபிஎல் 2024

வரவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனுக்கான சென்னை அணியின் பிராண்ட் அம்பாசிடராக இணைந்துள்ளார் கத்ரீனா கைஃப்.

';

ஐபிஎல்

மார்ச் 1 முதல் சென்னை அணி ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தொடங்க உள்ளது.

';

ரச்சின்

இந்த ஆண்டு சென்னை அணியில் ரச்சின் மற்றும் மிட்செல் இணைந்துள்ளனர்.

';

ஷ்ரதுல் தாக்கூர்

மேலும் ஷ்ரதுல் தாக்கூர் மீண்டும் சென்னை அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story