கேஎல் ராகுலின் பேவரைட் ஐபிஎல் டீம் எது தெரியுமா?

Published by: Karthikeyan Sekar | Dec 26, 2023

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார் கே. எல் ராகுல்

Published by: Karthikeyan Sekar | Dec 26, 2023

இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில்தான் இடம்பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடினார்.

Published by: Karthikeyan Sekar | Dec 26, 2023

சிறப்பாக விளையாடிய இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் தக்க வைத்துக்கொள்ளவில்லை.

Published by: Karthikeyan Sekar | Dec 26, 2023

இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்குச் சென்று கேப்டனாகச் செயல்பட்டார்.

Published by: Karthikeyan Sekar | Dec 26, 2023

தற்போது லக்னோ ஜெயின்ட்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார்.

Published by: Karthikeyan Sekar | Dec 26, 2023

இந்த நிலையில் கேஎல் ராகுல், ஆர்சிபி அணியில் விளையாடிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Dec 26, 2023

2013ஆம் ஆண்டில் இருந்து அடுத்த 3 ஆண்டுகள் ஆர்சிபி அணிக்காக விளையாடி இருக்கிறேன்.

Published by: Karthikeyan Sekar | Dec 26, 2023

இளம் வயதிலேயே என் திறமையை வெளிப்படுத்த ஆர்சிபி அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பை அளித்தது.

Published by: Karthikeyan Sekar | Dec 26, 2023

நான் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவன் என்பதால், ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போதே ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

Published by: Karthikeyan Sekar | Dec 26, 2023

அதன்பின் என் ஆசைபடியே ஆர்சிபி அணிக்காக விளையாடியது எனது அதிர்ஷ்டம்.

Published by: Karthikeyan Sekar | Dec 26, 2023

ஆர்சிபி அணியில் இருந்து இப்போது விலகினாலும், எப்போதும் மனதளவில் நெருக்கமான அணி ஆர்சிபி தான் என்று தெரிவித்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Dec 26, 2023

VIEW ALL

Read Next Story