ஐசிசி தொடர்கள்: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த தருணங்கள்... மறக்குமா நெஞ்சம்...!

Published by: Sudharsan G | Jun 17, 2024

2000 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை

சௌரவ் கங்குலி தலைமையில் இந்திய அணி, இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.

Published by: Sudharsan G | Jun 17, 2024

2003 ஐசிசி உலகக் கோப்பை

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்தது.

Published by: Sudharsan G | Jun 17, 2024

2014 ஐசிசி டி20 உலகக் கோப்பை

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியிடம், தோனி தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்தது.

Published by: Sudharsan G | Jun 17, 2024

2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்தது.

Published by: Sudharsan G | Jun 17, 2024

2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இதன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்தது.

Published by: Sudharsan G | Jun 17, 2024

2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இதன் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்தது.

Published by: Sudharsan G | Jun 17, 2024

2023 ஐசிசி உலகக் கோப்பை

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்தது.

Published by: Sudharsan G | Jun 17, 2024

VIEW ALL

Read Next Story