ஐபிஎல் தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்கள்

';


ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் விராட் கோலி 8 முறை சதமடித்து முதல் இடத்தில் உள்ளார்

';


ஜோஸ் பட்லர் 7 சதம் அடித்துள்ளார். சேஸிங்கில் மூன்று சதம் அடித்திருக்கிறார். சேஸிங்கில் மூன்று சதம் அடித்த ஒரே பிளேயர் பட்லர் மட்டுமே

';


அதிரடிக்கு பெயர்போன கிறிஸ் கெயில் 6 முறை ஐபிஎல் சீசனில் சதம் விளாசி இருக்கிறார்.

';


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் நான்கு முறை ஐபிஎல் சீசனில் சதம் விளாசியுள்ளார்.

';


இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் 4 சதங்களுடன் டேவிட் வார்னர் உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story