வான்கடேவில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ரெக்கார்டு!

';


ஐபிஎல் போட்டியில் வான்கடே மைதானத்தில் மும்பை, சென்னை அணிகள் மோதுகின்றன

';


இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் தலா 5 முறை சாம்பியன் வென்ற பவர்புல் அணிகள்

';


இந்த ஆண்டு முதன்முறையாக சந்தித்துக் கொள்வதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்

';


வான்கடே மைதானத்தில் மும்பை, சென்னை அணிகள் 12 முறை மோதியிருக்கின்றன

';


இதில் சென்னை அணி 5 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், மும்பை அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது.

';


மும்பை அணி வான்கடேவில் மொத்தம் 80 போட்டிகளில் விளையாடி 50 போட்டிகளில் வென்றுள்ளது.

';


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 போட்டிகளில் விளையாடி 12 போட்டிகளில் வெற்றியும், 12 தோல்வியும் அடைந்திருக்கிறது.

';

VIEW ALL

Read Next Story