விராட் கோலியை விட அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற 5 பேர்... யார் யார் தெரியுமா?

';

விராட் கோலி

விராட் கோலி 2011 WC, 2013 CT மற்றும் 2024 T20 WC என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார்.

';

ஐந்து பேர்...

இன்றைய தேதியில் அவரை விட அதிக கோப்பைகளை இந்த 5 பேர் மட்டுமே வைத்துள்ளனர்.

';

5. பாட் கம்மின்ஸ்

4 கோப்பைகள் - 2015 WC, 2023 WC, 2021 T20 WC, 2023 WTC

';

4. ஷேன் வாட்சன்

4 கோப்பைகள் - 2007 WC, 2015 WC, 2006 CT, 2009 CT

';

3. ஆடம் கில்கிறிஸ்ட்

4 கோப்பைகள் - 1999 WC, 2003 WC, 2007 WC, 2006 CT

';

2. கிளென் மெக்ராத்

4 கோப்பைகள் - 1999 WC, 2003 WC, 2007 WC, 2006 CT

';

1. ரிக்கி பாண்டிங்

5 கோப்பைகள் - 1999 WC, 2003 WC, 2007 WC, 2006 CT, 2009 CT

';

VIEW ALL

Read Next Story