ரோகித், விராட் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு எப்போது?

';


சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ரோகித், விராட் ஓய்வு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது

';


இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர்

';


இப்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்

';


2027 ஆம் ஆண்டு நடைபெறும்அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை வரை இருவரும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பில்லை

';


அதனால் இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போது ஓய்வு பெறுவார்கள் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது

';


அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது

';


இந்த போட்டியுடன் இருவரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளனர்.

';

VIEW ALL

Read Next Story