இந்த அணிக்கு கேப்டனாக விரும்புகிறேன்! ரோகித் ஓபன் டாக்

';


ரோகித் தான் கேப்டனாகும் அணியின் பெயரை தெரிவித்துள்ளார்

';


மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இதுவரை இருந்தார்

';


அண்மையில் அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் ரோகித்.

';


இது குறித்து மும்பை அணி அவரிடம் எதுவும் கலந்தாலோசிக்கவில்லையாம்.

';


இதனால் அதிருப்தியில் இருக்கும் ரோகித் மும்பை அணி குறித்து ஏதும் பேசவில்லை.

';


அதேநேரத்தில் தான் கேப்டனாக விரும்பும் அணியின் பெயரை தெரிவித்துள்ளார்.

';


மும்பை இந்தியன்ஸ் இல்லை என்றால் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருக்க ஆசை

';


ரோகித் சர்மா பேட்டில் ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story