IPL 2025: சென்னை அணிக்காக விளையாட போகும் ரோஹித் சர்மா?

Published by: RK Spark | Jul 31, 2024

ரோஹித் சர்மா

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரோஹித் சர்மா மும்பையை விட்டு வெளியேறினால் பின்வரும் 5 அணிகள் அவரை குறிவைக்கும்.

Published by: RK Spark | Jul 31, 2024

மும்பை அணி

ஐபிஎல் 2024ம் ஆண்டு மும்பை அணியுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு ரோஹித் சர்மா வேறு அணிக்கு மாறலாம் என்று கூறப்படுகிறது.

Published by: RK Spark | Jul 31, 2024

ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 2024ல் ரோஹித் சர்மாவிடம் கலந்தாலோசிக்காமல் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது மும்பை நிர்வாகம்.

Published by: RK Spark | Jul 31, 2024

ரோஹித் சர்மா

தற்போது பல அணிகளுக்கு புதிய கேப்டன் தேவைப்படுகிறது. ரோஹித் சர்மா நினைத்தால் சென்னை உள்ளிட்ட சில அணிகளுக்கும் போக முடியும்.

Published by: RK Spark | Jul 31, 2024

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல் எல்எஸ்ஜி அணியில் இருந்து விலக உள்ளார் என்று கூறப்படுகிறது. அவருக்கு பதில் ரோஹித் சர்மா எல்எஸ்ஜி அணிக்கு கேப்டனாகலாம்.

Published by: RK Spark | Jul 31, 2024

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் டெல்லி அணியை விட்டு வெளியேறி உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ரோஹித் சர்மா டெல்லி அணியை வழிநடத்தலாம்.

Published by: RK Spark | Jul 31, 2024

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், புதிய கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட அதிக வாய்ப்புள்ளது.

Published by: RK Spark | Jul 31, 2024

ஃபாஃப் டு பிளெசிஸ்

ஆர்சிபி அணியில் இருந்து ஃபாஃப் டு பிளெசிஸ் வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு பதில் ரோஹித் சரியான தேர்வாக இருக்கலாம்.

Published by: RK Spark | Jul 31, 2024

சென்னை அணி

ஐபிஎல் 2025ல் தோனி ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரோஹித் ஷர்மாவை சென்னை அணி ஒப்பந்தம் செய்யலாம்.

Published by: RK Spark | Jul 31, 2024

VIEW ALL

Read Next Story