அஸ்வின் ஓய்விற்கான காரணம்?

RK Spark
Dec 18,2024
';

அஸ்வின்

இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

';

ஆஸ்திரேலியா

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா தொடர் முடிவதற்கு முன்பே ஓய்வை அறிவித்துள்ளார்.

';

அஸ்வின்

38 வயதாகும் அஸ்வின் தற்போது இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விளையாடி வருகிறார்.

';

டெஸ்ட் சாதனை

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் அஸ்வின்

';

அஸ்வின்

இன்னும் ஒரு சில ஆண்டுகள் அஸ்வின் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று ஓய்வை அறிவித்துள்ளார்.

';

நியூசிலாந்து

இந்நிலையில் இந்த ஓய்விற்கு காரணம் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தோல்வி என்று கூறப்படுகிறது.

';

படுதோல்வி

அந்த தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்ததால் சீனியர் வீரர்களை நீக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. இதன் காரணமாக அணி நம்மளை நீக்கும் முன்பு, நாமே வெளியேறுவது நல்லது என்று நினைத்து அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story