வெற்றிமாறன் இயக்கத்தில் வருகின்ற 2024 டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள மாபெரும் திரைப்படம்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 மே 1யில் வெளியான சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்.
மணிக்கண்டன் இயக்கத்தில் 2016 செப்டம்பர் 26 அன்று வெளியான சூப்பர் ஹிட் பிரம்மாண்ட திரைப்படம்.
குற்ற திகில் நிறைந்த விஜய் சேதுபதி நடிப்பில் 2017ஆண்டு ஜூலை 17 அன்று வெளியான வெற்றி படம்.
தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் 2019 மார்ச் 19 அன்று வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம்.
சி பிரேம் குமார் இயக்கத்தில் த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த காதல் படம்.
குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சுவாமி நாதன் இப்படத்தை இயக்குநர். இப்படம் 2024 இந்த ஆண்டு ஜூன் 14யில் வெளியான ஹிட் படமாகும்.