ரோகித் சர்மாவிடம் உலக கோப்பை ஒப்படைப்பு

Published by: Karthikeyan Sekar | Oct 04, 2023

ஒருநாள் போட்டி உலக கோப்பை 2023 இந்தியாவில் தொடங்குகிறது

Published by: Karthikeyan Sekar | Oct 04, 2023

முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதல்

Published by: Karthikeyan Sekar | Oct 04, 2023

இங்கிலாந்து அணி தான் தற்போது உலக சாம்பியன்

Published by: Karthikeyan Sekar | Oct 04, 2023

அந்த அணி கடந்த முறை இறுதிப் போட்டியில் மோதிய நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

Published by: Karthikeyan Sekar | Oct 04, 2023

உலக கோப்பை தொடங்குவதையொட்டி, போட்டி நடத்தும் நாடான இந்திய அணியிடம் உலக கோப்பை ஒப்படைப்பு

Published by: Karthikeyan Sekar | Oct 04, 2023

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் ஒப்படைத்தார்

Published by: Karthikeyan Sekar | Oct 04, 2023

அகமதாபாத்தில் நடைபெற்ற கேப்டன்கள் அறிமுக விழாவில் உலக கோப்பை ரோகித்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Published by: Karthikeyan Sekar | Oct 04, 2023

இந்தியா முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது

Published by: Karthikeyan Sekar | Oct 04, 2023

அக்டோபர் 8 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் இப்போட்டி நடைபெறுகிறது

Published by: Karthikeyan Sekar | Oct 04, 2023

VIEW ALL

Read Next Story