டி20 உலக கோப்பை...

';

இந்திய அணி

சமீபத்தியில் இந்திய அணி டி20 உலக கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு வென்றது.

';

இந்திய அணி

கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

';

2023 ஒருநாள் உலக கோப்பை

2023 ஒருநாள் உலக கோப்பையை தோற்ற நிலையில், இந்த வெற்றி அவருக்கு அவசியம் தேவைப்பட்டது.

';

விராட் கோலி

ரோஹித் ஓய்வை தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் டி20யில் இருந்து ஓய்வு பெற்றனர்.

';

விராட் கோலி

டி20 உலக கோப்பை பைனலில் சிறப்பாக விளையாடி விராட் கோலியின் ஓய்வு எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

';

ஜடேஜா

மேலும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

';

தினேஷ் கார்த்திக்

இவர்களை தவிர விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

';

டி20 உலகக் கோப்பை

2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா இடம் பெற்று இருந்தனர்.

';

VIEW ALL

Read Next Story