CSK-வுக்கு எதிராக ரோகித் சர்மா சாதனைகள்

';


ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 33 போட்டிகளில் விளையாடி உள்ளார்

';


33 போட்டிகளில் 791 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 87 ரன்கள் அடித்துள்ளார்

';


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பந்துவீசி 2 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார் ரோகித்

';


ஐபிஎல் 2024 தொடரில் சூப்பர் பார்மில் இருக்கும் ரோகித் 5 போட்டிகளில் 156 ரன்கள் எடுத்திருக்கிறார்.

';


ஐபிஎல் தொடரில் 6000 ரன்களுக்கும் மேலாக அடித்த 4வது பேட்ஸ்மேன் ரோகித் சர்மா

';


248 போட்டிகளில் 6367 ரன்கள் அடித்திருக்கிறார் ரோகித் சர்மா

';


சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி, தவானுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இருக்கிறார் ரோகித்

';

VIEW ALL

Read Next Story