மும்பை அணிக்காக ரோகித்தின் சாதனைகள்

';

2013 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

';

அந்த அணிக்கு அதிக ஆண்டுகள் தலைமை தாங்கிய முதல் பிளேயர் ரோகித்

';

ரோகித் மும்பை கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு முன்பு ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை.

';

ரோகித் சர்மாவின் தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் 5 முறை ஐபிஎல் சாம்பியன்

';

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் 4வது இடத்தில் உள்ளார்

';

ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் 257 சிக்சர்களுடன் 2வது இடம்

';

மும்பை அணிக்காக அதிக ரன்கள் அடித்த பிளேயர் ரோகித் சர்மா (5314)

';

ஐபிஎல் தொடரில் 40க்கும் மேற்பட்ட அரைசதங்கள் அடித்திருக்கிறார்

';

இதுவரை 16 ஐபிஎல் தொடர்களை ஆடியிருக்கிறார் ரோகித் சர்மா

';

VIEW ALL

Read Next Story