ஹீரோவாகும் ரோகித் சர்மா! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

';


ஹிட்மேன் என செல்லமாக அழைக்கபடும் ரோகித் ரொம்ப ஜாலியானவர்

';


கிரிக்கெட் களத்துக்குள் சீரியஸாக இருந்தாலும், போட்டி முடிந்தவுடன் ரொம்ப ஜாலி பக்கத்துக்கு வந்துவிடுவார்

';


இவர் இருக்கும் இடம் எப்போதுமே கலகலகப்பாக இருக்கும் என கிரிக்கெட் வீரர்கள் பலர் சொல்லியுள்ளனர்.

';


ஆனால் ரோகித்துக்கு சிரிப்பு மருந்து கொடுப்பவர் யார் என்றால் ரிஷப் பன்ட் தானாம்.

';


அதனால் தான் 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கு அவரை தேர்வு செய்துவிட்டார் ரோகித்

';


இப்போது மும்பை இந்தியன்ஸூக்காக ஆடிக் கொண்டிருக்கும் ரோகித் அப்படியே ஒரு போட்டோ ஷூட்டும் நடத்தியிருக்கிறார்.

';


ஒவ்வொரு லுக்கிலும் சூப்பராக இருக்கும் ரோகித், கிரிக்கெட் ஓய்வுக்குப் பிறகு சினிமாவில் நடக்கும் திட்டமும் இருக்கிறதாம்

';


ஹிட்மேனின் ஹீரோ அவதாரத்தையும் பார்க்க ரசிகர்கள் ஆவலாகவே இருக்கிறார்கள்.

';

VIEW ALL

Read Next Story