ரோகித் சர்மா பிறந்தநாளில் தொடரும் சோகம்! இதுவும் வரலாறு பாஸ்

Published by: Karthikeyan Sekar | Apr 30, 2024

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஏப்ரல் 30 ஆம் தேதி பிறந்த நாள்

Published by: Karthikeyan Sekar | Apr 30, 2024

ஆனால், பிறந்தநாளில் ரோகித் சர்மா ஐபிஎல் விளையாடுவது ராசியில்லை

Published by: Karthikeyan Sekar | Apr 30, 2024

இதுவரை பிறந்த நாளின்போது 5 முறை ஐபிஎல் போட்டிகளில் ரோகித் ஆடியுள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Apr 30, 2024

2014ல் ஆடும்போது SRHக்கு எதிராக 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார் ரோகித்

Published by: Karthikeyan Sekar | Apr 30, 2024

2022 இல் RRக்கு எதிராக பிறந்தநாளில் ரோகித் சர்மா ஆடும்போது 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Published by: Karthikeyan Sekar | Apr 30, 2024

2023 இல் RRக்கு எதிராக பிறந்தநாளில் களமிறங்கிய ரோகித் சர்மா 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார்

Published by: Karthikeyan Sekar | Apr 30, 2024

2024ல் பிறந்த நாளில் ஆடிய ரோகித் சர்மா LSGக்கு எதிராக போட்டியில் 5 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Published by: Karthikeyan Sekar | Apr 30, 2024

VIEW ALL

Read Next Story