ஐபிஎல் 2024 : தோனி, ஜடேஜா சாதனையை நெருங்கும் ருதுராஜ்!

Published by: Karthikeyan Sekar | Apr 29, 2024

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Published by: Karthikeyan Sekar | Apr 29, 2024

இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்குஅதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் டாப் 3க்கு முன்னேறியுள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Apr 29, 2024

இந்த பட்டியலில் இப்போது வரை தோனி 15 முறை ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக ஆட்டநாயகன் விருது பெற்று முதலிடத்தில் இருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Apr 29, 2024

ரவீந்திர ஜடேஜா 15 ஆட்டநாயகன் விருது பெற்று தோனியுடன் முதல் இடத்தில் இருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Apr 29, 2024

சுரேஷ் ரெய்னா - 12, இரண்டாவது இடம்

Published by: Karthikeyan Sekar | Apr 29, 2024

ருதுராஜ் கெய்க்வாட் - 11*, மூன்றாவது இடம்

Published by: Karthikeyan Sekar | Apr 29, 2024

VIEW ALL

Read Next Story