உலக கிரிக்கெட்டில் ரோகித் மற்றும் சச்சினின் தகர்க்க முடியாத சாதனைகள்
சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் அதிக ரன்கள் அடித்தவர் சச்சின்
அதிக நூறுகள் விளாசியவர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சச்சின்
சச்சின் டெண்டுல்கர் தான் சர்வதே கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்
அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அரைசதம் விளாசியவரும் சச்சின் டெண்டுல்கர் தான்
மறுபக்கம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்
ஐசிசி நடத்தும் தொடர்களில் அதிக நூறு ரன்கள் விளாசியவர் ரோகித் சர்மா தான்.
ஒரு ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் விளாசியவரும் ரோகித் சர்மா தான்
அதேபோல் 20 ஓவர் போட்டிகளில் அதிக முறை நூறு ரன்கள் விளாசியவர் ரோகித் சர்மா