சானியா மிர்சா சொத்து மதிப்பு...

';

நிகர மதிப்பு

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சானியா மிர்சாவின் நிகர மதிப்பு $26 மில்லியனாக உள்ளது. இது தோராயமாக இந்திய மதிப்பில் ரூ. 210 கோடி ஆகும்.

';

சானியா மிர்சா

சாதாரண குடும்பத்தில் பிறந்த சானியா மிர்சாவின் அசுர வளர்ச்சி, விளையாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பையும் ஆர்வத்தையும் காட்டுகிறது.

';

டென்னிஸ் வீராங்கனை

சானியா மிர்சா ஒரு புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை ஆவார், அவர் 2003ல் தனது டென்னிஸ் வாழ்க்கையைத் தொடங்கினார்.

';

டென்னிஸ்

சானியா மிர்சா ஒருமுறை பெண்கள் இரட்டையர் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார், இந்தியாவின் வெற்றிகரமான டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக தனது நிலையை உறுதிப்படுத்தினார்.

';

வருமானம்

சானியாவின் வருமானம் பிராண்ட் ஒப்புதல்கள் மற்றும் தனிப்பட்ட முதலீடுகள் மூலம் வருகிறது. "சானியா மிர்சா டென்னிஸ் அகாடமி" மூலமும் வருமானம் வருகிறது.

';

ரியல் எஸ்டேட்

சானியா மிர்சாவின் ரியல் எஸ்டேட்டிலும் அதிக முதலீடு செய்துள்ளார். ஹைதராபாத்தில் சுமார் ரூ. 13 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பர வீடு மற்றும் துபாயில் ஒரு தனி தீவில் சொந்த கடற்கரைகளுடன் பங்களா வைத்துள்ளார்.

';

ரேஞ்ச் ரோவர்

சானியா மிர்சாவின் ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற பிராண்டுகளின் சொகுசு வாகனங்களை வைத்திருக்கிறார்.

';

6 கோடி

சானியா மிர்சா மாதம் தோறும் ரூ. 50 லட்சம் வீதம், ஆண்டுக்கு 6 கோடி முதல் 7 கோடி சம்பாதிக்கிறார்.

';

விருது

சானியா மிர்சா அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story