WWE ஸ்டெப்னி மெக்மேன் ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி

Published by: Karthikeyan Sekar | Jan 13, 2023

போட்டியாளர்

போட்டியாளராக களமிறங்கி ஏகோபித்த ரசிகர்களை பெற்றவர்

Published by: Karthikeyan Sekar | Jan 13, 2023

ஸ்டெப்னி மெக்மேன் தந்தை

ஸ்டெப்னி மெக்மேனனின் தந்தை டபள்யூ டபள்யூ சேர்மேன் வின்ஸ் மிக்மேன்

Published by: Karthikeyan Sekar | Jan 13, 2023

ராஜதந்திரம்

வின்ஸ் மிக்மேன் ராஜதந்திரத்தால் மகளை கொண்டு வந்து நிகழ்ச்சியை பிரபலப்படுத்தினார்

Published by: Karthikeyan Sekar | Jan 13, 2023

ஸ்டெப்னி மெக்மேன் கவர்ச்சி

சூப்பராக விளையாடுவது மட்டுமல்லாது கவர்ச்சியிலும் தாராளம் காட்டினார் ஸ்டெப்னி மிக்மேன்

Published by: Karthikeyan Sekar | Jan 13, 2023

ரசிகர்கள் ஏராளம்

இதனால் ஸ்டெப்னி மிக்மேனுக்காக தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது

Published by: Karthikeyan Sekar | Jan 13, 2023

ரிலேஷன் ஷிப்

டிரிபிள் ஹெச்சை திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்திற்கு முன்பு சிலரின் காதல் வலையில் சிக்கினார்

Published by: Karthikeyan Sekar | Jan 13, 2023

இணை இயக்குநர்

திருமணத்திற்குப் பிறகு டபள்யூ டபள்யூவில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார்

Published by: Karthikeyan Sekar | Jan 13, 2023

வின்ஸ் மிக்மேனுக்கு எதிர்ப்பு

ஆனால் தந்தை வின்ஸ்மிக்மேனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இப்போது டப்ள்யூ டபள்யூவில் இருந்து விலகியிருக்கிறார் இவர்

Published by: Karthikeyan Sekar | Jan 13, 2023

VIEW ALL

Read Next Story