Happy Pongal 2023: வாசலை அலங்கரிக்க எந்த விதமான கோலத்தை போடலாம்?

Published by: RK Spark | Jan 14, 2023

பொங்கல் கோலம்

பூக்கள் வட்டங்கள் சேர்த்து போடும் ரங்கோலி கோலம் சிறப்பானதாக இருக்கும்.

Published by: RK Spark | Jan 14, 2023

பொங்கல் கோலம்

மாட்டு பொங்கலுக்கு காளை கோலம் போடலாம்.

Published by: RK Spark | Jan 14, 2023

பொங்கல் கோலம்

எளிமையான பூக்கள் மற்றும் வட்டங்களுடன் கூடிய ரங்கோலி கோலம்.

Published by: RK Spark | Jan 14, 2023

பொங்கல் கோலம்

உங்கள் கற்பனைக்கு ஏற்ற வகையில் வண்ணங்களை பயன்படுத்தி கோலம்.

Published by: RK Spark | Jan 14, 2023

பொங்கல் கோலம்

செம்பருத்தி பூக்கள் டிசைன் கோலம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

Published by: RK Spark | Jan 14, 2023

பொங்கல் கோலம்

பொங்கலுக்கு போடும் கோலத்தில் கரும்பு சேர்த்து போடுவது சிறப்பு.

Published by: RK Spark | Jan 14, 2023

பொங்கல் கோலம்

அழகான மயில் டிசைனுடன் போடும் கோலம் வாசலை அழகாக்கும்.

Published by: RK Spark | Jan 14, 2023

VIEW ALL

Read Next Story