யூரிக் அமிலத்தை அடக்கி வைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்

';

செர்ரி

வீக்கத்தை குறைத்து யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும் பண்புகள் செர்ரிகளில் அதிகமாக காணப்படுகின்றன.

';

காபி

நாம் தினமும் உட்கொள்ளும் காபி யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றது.

';

பால் பொருட்கள்

குறைந்த கொழுப்புள்ள பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை குறைந்த அளவில் உட்கொள்வது யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தி கீல்வாத பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கின்றன.

';

காய்கறிகள், கீரை வகைகள்

பியூரின்கள் குறைவாக உள்ள பச்சை காய்கறிகளும், கீரை வகைகளும் யூரிக் அமில அளவை அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

';

கொத்தமல்லி

கொத்தமல்லி உடலில் இருந்து வீக்கத்தைக் குறைக்கவும், யூரிக் அமிலம் உள்ளிட்ட நச்சுகளை வெளியேற்றவும் உதவும் சேர்மங்களைக் கொண்டுள்ளது.

';

பெர்ரி

வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் பிற பெர்ரி வகைகள் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கின்றன.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story