T20I விக்கெட் டேக்கர்ஸ்! நூற்றுக்கணக்கான விக்கெட்டுகளை தட்டித் தூக்கிய பவுலர்கள்

Published by: Malathi Tamilselvan | Aug 12, 2023

ஷகிப் அல் ஹசன்

வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் டி20 போட்டிகளில் 140 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர், இவர் பட்டியலில் முன்னணியில் உள்ளார்

Published by: Malathi Tamilselvan | Aug 12, 2023

யுஸ்வேந்திர சாஹல்

இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 100 டி20 விக்கெட்டுகளுடன் உலகின் எட்டாவது பந்துவீச்சாளர் ஆவதற்கு வெறும் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது.

Published by: Malathi Tamilselvan | Aug 12, 2023

டிம் சவுத்தி

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி, டி20 போட்டிகளில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Published by: Malathi Tamilselvan | Aug 12, 2023

ரஷித் கான்

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 130 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

Published by: Malathi Tamilselvan | Aug 12, 2023

இஷ் சோதி

நியூசிலாந்தின் இஷ் சோதியின் வேர்கள் இந்தியாவில் உள்ளது. சோதி 118 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Published by: Malathi Tamilselvan | Aug 12, 2023

லசித் மலிங்கா

இலங்கையின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா 107 டி20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்

Published by: Malathi Tamilselvan | Aug 12, 2023

ஷதாப் கான்

பாகிஸ்தானின் ஷதாப் கான், டி20 போட்டிகளில் மொத்தம் 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Published by: Malathi Tamilselvan | Aug 12, 2023

முஸ்தாபிசுர் ரஹ்மான்

இதுவரை 103 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முஸ்தாபிசுர் ரஹ்மான்

Published by: Malathi Tamilselvan | Aug 12, 2023

VIEW ALL

Read Next Story