டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் இதுவரை வீழ்த்திய டாப் அணிகள்

';


ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதித்திக் கொண்டிருக்கிறது

';


அந்த அணியை கத்துக்குட்டி அணியாக பார்க்கப்பட்ட நிலையில் உலக கோப்பை சாம்பியன்களை வீழ்த்திக் கொண்டிருக்கிறது

';


குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை முதல் அந்த அணி மிக சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறது

';


இப்போது நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது

';


டி20 உலக கோப்பை போட்டியில் தங்களின் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து வீழ்த்தி அசத்தியுள்ளது

';


இந்நிலையில், அந்த அணி இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வீழ்த்திய டாப் அணிகளின் பட்டியலை பார்க்கலாம்

';


2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தியது

';


2023 ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தது

';


2024 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தியது

';


2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கையை தோற்கடித்தது

';

VIEW ALL

Read Next Story