2024 டி20 உலக கோப்பை தொடரில் ஒரு ஓவரில் ஆப்கானிஸ்தான் பவுலர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்
முகமதுல்லா ஒமர்சாய் ஓவரில் 36 ரன்கள் நிக்கோலஸ் பூரன் விளாசினார். இதன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு ஓவரில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்த பவுலர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
டி20 உலக கோப்பையில் மிக மோசமாக ஓவர்கள் வீசிய பட்டியலை பார்க்கலாம்
36 ரன்கள் - அஸ்மத்துல்லா ஒமர்சாய் (ஆப்கானிஸ்தான்) vs வெஸ்ட் இண்டீஸ்
33 ரன்கள் - ஜெர்மி கார்டன் (கனடா) vs யுஎஸ்ஏ
28 ரன்கள் - ஜஸ்தீப் சிங் (அமெரிக்கா) vs தென்னாப்பிரிக்கா
26 ரன்கள் - மெஹ்ரான் கான் (ஓமன்) vs ஆஸ்திரேலியா
25 ரன்கள் - பிலால் ஹாசன் vs ஆப்கானிஸ்தான்