டி20 உலகக்கோப்பை : ஒரு ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்த ஆப்கானிஸ்தான் பவுலர்..!

S.Karthikeyan
Jun 19,2024
';


2024 டி20 உலக கோப்பை தொடரில் ஒரு ஓவரில் ஆப்கானிஸ்தான் பவுலர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்

';


முகமதுல்லா ஒமர்சாய் ஓவரில் 36 ரன்கள் நிக்கோலஸ் பூரன் விளாசினார். இதன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு ஓவரில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்த பவுலர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.

';


டி20 உலக கோப்பையில் மிக மோசமாக ஓவர்கள் வீசிய பட்டியலை பார்க்கலாம்

';


36 ரன்கள் - அஸ்மத்துல்லா ஒமர்சாய் (ஆப்கானிஸ்தான்) vs வெஸ்ட் இண்டீஸ்

';


33 ரன்கள் - ஜெர்மி கார்டன் (கனடா) vs யுஎஸ்ஏ

';


28 ரன்கள் - ஜஸ்தீப் சிங் (அமெரிக்கா) vs தென்னாப்பிரிக்கா

';


26 ரன்கள் - மெஹ்ரான் கான் (ஓமன்) vs ஆஸ்திரேலியா

';


25 ரன்கள் - பிலால் ஹாசன் vs ஆப்கானிஸ்தான்

';

VIEW ALL

Read Next Story