டெஸ்டில் இந்தியா படைத்த பெரிய சாதனை... 147 ஆண்டுகால வரலாற்றில் யாருமே செய்யவில்லை!

';

இங்கிலாந்து

2022, ராவில்பின்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 13.4 ஓவர்களிலேயே 100 ரன்களை அடித்தது.

';

வங்கதேசம்

2012, மிர்பூரில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 13.4 ஓவர்களிலேயே 100 ரன்களை அடித்தது.

';

இங்கிலாந்து

1994, தி ஓவலில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 13.3 ஓவர்களிலேயே 100 ரன்களை அடித்தது.

';

இலங்கை

2001, கொழும்புவில் வங்கதேசத்திற்கு எதிராக 13.2 ஓவர்களிலேயே 100 ரன்களை அடித்தது

';

இந்தியா

2023, போர்ட் ஆப் ஸ்பெயில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 12.2 ஓவர்களிலேயே 100 ரன்களை அடித்தது.

';

இந்தியா

2024, கான்பூரில் வங்கதேசத்திற்கு எதிராக 10.1 ஓவர்களிலேயே 100 ரன்களை அடித்துள்ளது. (இன்று செப். 30)

';

மற்றொரு சாதனை

அதேபோல், 2.6 ஓவர்களிலேயே இந்தியா இன்று 50 ரன்களை கடந்திருந்தது. முன்னதாக இங்கிலாந்து இந்தாண்டில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 4.2 ஓவர்களில் 50 ரன்களை அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அதனை இன்று இந்தியா முறியடித்தது.

';

VIEW ALL

Read Next Story