ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் 10 சேஸிங்

';

10. ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து (2007)

ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 350 ரன்கள் வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி 3 பந்துகள் மீதமிருக்க சேஸிங் செய்தது

';

9. ஆஸ்திரேலியா vs இந்தியா (2013)

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நிர்ணயித்த 351 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

';

8. இங்கிலாந்து vs இந்தியா (2017)

இங்கிலாந்து அணி நிர்ணயித்த 350 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி எடுத்து வெற்றி பெற்றது

';

7. பாகிஸ்தான் vs இங்கிலாந்து (2019)

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 358 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி அதனை அபாரமாக சேசிங் செய்தது

';

6. ஆஸ்திரேலியா vs இந்தியா (2019)

இந்தியா சுற்றுப் பயணம் வந்திருந்த ஆஸ்திரேலியா 359 ரன்கள் ஸ்கோரை வெற்றிகரமாக சேஸிங் செய்தது

';

5. இந்தியா vs ஆஸ்திரேலியா (2013)

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 360 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 362 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

';

4. இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் (2019)

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 360 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி அதனை சேஸிங் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

';

3. தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா (2016)

ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது அதிக ரன் சேஸிங். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 371 ரன்கள் எடுக்க, அதனை தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்தது.

';

2. நெதர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ் (2023)

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 374 ரன்கள் அடிக்க சேசிங் செய்த நெதர்லாந்து டை செய்தது. சூப்பர் ஓவரில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.

';

1. தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா (2006)

2006 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் குவித்தது, கேப்டன் பாண்டிங்கின் 105 பந்துகளில் 164 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அதனை சேஸிங் செய்து அசத்தியது

';

VIEW ALL

Read Next Story