டாடா ஐபிஎல் ஏலங்கள் குறிப்பிடத்தக்க நிதி முதலீடுகளை அதிகம் கண்டது. இதில் பல வீரர்களின் திறமையை அடிப்பைடையாக வைத்து விலைகளைப் பெற்றனர்.
பல ஆண்டுகளாக லீக்கின் வளர்ந்து வரும் கிரிக்கெட் பிரபலத்தையும் மற்றும் அவர்களின் போட்டித் தன்மையையும் பிரதிபலிக்கிறது.
2024 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் 24.75 கோடிக்கு வாங்கியது, ஸ்டார்க் வேகம் மற்றும் ஸ்விங்கிற்கு பெயர் பெற்றவர்.
2024 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 20.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார், கம்மின்ஸ் ஆல்ரவுண்ட் திறன்களைக் கொண்ட முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
பஞ்சாப் கிங்ஸ் 2023 ஆம் ஆண்டில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கர்ரனை ரூ.18.50 கோடிக்கு வாங்கியது, இவர் பந்து வீச்சாளராகவும் பேட்ஸ்மேனாகவும் தனதுத் திறமையை வெளிப்படுத்தினார்.
மும்பை இந்தியன்ஸ் 2023 இல் ரூ.17.50 கோடிக்கு வாங்கப்பட்டது, கிரீனின் அதிரடி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இவரை தேடப்பட்ட ஒரு வீரராக மாற்றியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2023 இல் ரூ.16.25 கோடிக்கு ஸ்டோக்ஸை வாங்கியது, இவர் ஆல்ரவுண்டர் மற்றும் தலைமைப் பண்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட விலை உயர்ந்த வீரராவார்.