பாக்ஸிங் டே டெஸ்ட்: அதிக ரன்களை அடித்த டாப் 5 வீரர்கள்

Sudharsan G
Dec 28,2024
';

5. சுனில் கவாஸ்கர் (இந்தியா)

1983இல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இவர் 236 ரன்களை அடித்துள்ளார்.

';

4. ஜஸ்டின் லாங்கர் (ஆஸ்திரேலியா)

2002ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இவர் 250 ரன்களை அடித்துள்ளார்.

';

3. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)

2003ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக இவர் 257 ரன்களை அடித்துள்ளார்.

';

2. கிரஹாம் யாலுப் (ஆஸ்திரேலியா)

இவர் பாகிஸ்தானுக்கு எதிராக 268 ரன்களை குவித்துள்ளார்.

';

1. கேரி கிரிஸ்டன் (தென்னாப்பிரிக்கா)

இங்கிலாந்து அணிக்கு எதிராக இவர் 275 ரன்களை குவித்துள்ளார்.

';

2 போட்டிகள்

தற்போது இரண்டு பாக்ஸிங் டே போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மெல்போர்னில் ஒரு போட்டியை விளையாடி வருகிறது.

';

மற்றொரு போட்டி

தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.

';

VIEW ALL

Read Next Story