1983இல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இவர் 236 ரன்களை அடித்துள்ளார்.
2002ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இவர் 250 ரன்களை அடித்துள்ளார்.
2003ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக இவர் 257 ரன்களை அடித்துள்ளார்.
இவர் பாகிஸ்தானுக்கு எதிராக 268 ரன்களை குவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இவர் 275 ரன்களை குவித்துள்ளார்.
தற்போது இரண்டு பாக்ஸிங் டே போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மெல்போர்னில் ஒரு போட்டியை விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.