அதிக ரன்கள் அடித்த வீரர்கள்...

';


ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது

';


யஷஸ்வி ஜெய்ஸ்வால் 214 ரன்களுடன் தனது இரண்டாவது இரட்டைச் சதத்தை அடித்துள்ளார்.

';


இதன் மூலம் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார்.

';


ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ​​சுழற்சியில் அதிக ரன் குவித்த வீரர்களை பற்றி பார்க்கலாம்.

';

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

WTC 2023-25 ​​ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார். 13 இன்னிங்ஸ்களில் 71.75 சராசரியாக 861 ரன்கள் குவித்தார்.

';

உஸ்மான் கவாஜா

WTC 2023-25 ​ல் முன்னணி ரன் எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 20 இன்னிங்ஸ்களில் 855 ரன்கள் குவித்துள்ளார்.

';

சாக் கிராலி

WTC 2023-25 ​ல் 47.06 சராசரியுடன் 15 இன்னிங்ஸில் 706 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

';

ஸ்டீவ் ஸ்மித்

WTC 2023-25 ​ல் 20 இன்னிங்ஸ்களில் 40.41 சராசரியுடன் 687 ரன்கள் குவித்து முன்னணி ரன் எடுத்தவர்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

';

மிட்செல் மார்ஷ்

WTC 2023-25 ​ல் ஐந்தாவது இடத்தில் உள்ளார் மார்ஷ். 14 இன்னிங்ஸ்களில் 52.5 சராசரியுடன் 630 ரன்கள் அடித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story