டி20 வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் - டாப் 6 பட்டியல் இதோ!

';

முல்தான் சுல்தான்ஸ்

2023 மார்ச் 10இல், பிஎஸ்எல் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக முல்தான் சுல்தான்ஸ் அணி 19.1 ஓவர்களில் 243 ரன்கள் என்ற இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

';

பல்கேரியா

2022 ஜூன் 26ஆம் தேதி செர்பியா அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் பல்கேரியா அணி 19.4 ஓவர்களில் 243 ரன்கள் என்ற இலக்கை அடைந்தது.

';

ஆஸ்திரேலியா

2018 பிப். 16ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 244 ரன்கள் என்ற இலக்கை அடைந்தது.

';

மிடில்செக்ஸ்

2023 ஜூன் 22ஆம் தேதி இங்கிலாந்தின் டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்கு எதிராக மிடில்செக்ஸ் அணி 19.2 ஓவர்களில் 253 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.

';

தென்னாப்பிரிக்கா

2023 மார்ச் 26ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் 259 ரன்கள் என்ற இலக்கை அடைந்தது.

';

பஞ்சாப் கிங்ஸ்

2024 ஏப். 26ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிராக 262 என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் எட்டியது.

';

பின்குறிப்பு

இதில் ஐபிஎல் மட்டுமின்றி, சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் உலகம் முழுக்க நடைபெறும் டி20 தொடர்களின் போட்டிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

';

VIEW ALL

Read Next Story