ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ள 4 அணிகள்

';

ஐபிஎல் 2024 தொடர் இறுதிக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

';

முதல் பாதி ஐபிஎல் நிறைவடைந்திருக்கும் நிலையில், பிளே ஆப் சுற்றுக்கான இடத்தை உறுதி செய்ய 10 அணிகளும் போட்டி போடுகின்றன

';

இப்போதைய சூழலில் ஆர்சிபி அணிக்கு மட்டுமே பிளே ஆப் சுற்றுகான வாய்ப்பு மங்கியுள்ளது.

';

மற்றபடி 9 அணிகளும் ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கின்றன

';

இனி வரும் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் டாப் 4 அணிகள் எவை என்பது முடிவாகும்

';

இப்போதைய சூழலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான பிளே ஆப் சுற்று வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

';

மற்ற மூன்று இடங்களுக்கு 8 அணிகள் போட்டியில் இருக்கின்றன. அதனால், இனி வரும் போட்டிகளின் முடிவுகளை வைத்தே சொல்ல முடியும்.

';

ஏனென்றால் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு ஐபிஎல் 2024 போட்டிகளின் முடிவுகள் இருக்கிறது என்பதால் யாராலும் யூகிக்க முடியவில்லை

';

VIEW ALL

Read Next Story