2023ஆம் ஆண்டின் பிஸ்தா பேட்டர் யாரு தெரியுமா...?

';

டாப் 7 பேட்டர்கள்

டெஸ்ட், ஓடிஐ, டி20 என மூன்று பார்மட்டிலும் இந்தாண்டு அதிக ரன்களை குவித்த டாப் 7 வீரர்களை இதில் காணலாம்.

';

7. நஜ்முல் ஹோசைன் ஷாண்டோ (வங்கதேசம்)

1633 ரன்கள்

';

6. குசால் மெண்டிஸ் (இலங்கை)

1690 ரன்கள்

';

5. டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)

1698 ரன்கள்

';

4. ரோஹித் சர்மா (இந்தியா)

1800 ரன்கள்

';

3. டேரில் மிட்செல் (நியூசிலாந்து)

1987 ரன்கள்

';

2. விராட் கோலி (இந்தியா)

2048 ரன்கள்

';

1. சுப்மான் கில் (இந்தியா)

2154 ரன்கள்

';

VIEW ALL

Read Next Story