பிரதமர் மோடி கேபினெட்டில் மீண்டும் இடம் பிடித்திருக்கும் டாப் 7 தளபதிகள்

S.Karthikeyan
Jun 09,2024
';


பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக பதவியேற்றுக் கொண்டார்

';


அவருடன் மத்திய அரசில் பங்கேற்க்ககூடிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்

';


அதில் கடந்த ஆட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து இம்முறையும் பதவி ஏற்றுக் கொண்ட தலைவர்களை பார்க்கலாம்.

';


ராஜ்நாத் சிங் - கடந்த ஆட்சியில் ராணுவம், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர்

';


அமித்ஷா - முந்தைய ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தார்

';


நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்

';


நிர்மலா சீதாராமன் - நிதித்துறை அமைச்சராக இருந்தார்

';


ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்

';


பியூஷ் கோயல் - நிலக்கரி மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தார்

';


கிரென் ரிஜ்ஜூ - சட்டத்துறை அமைச்சராக இருந்து இலாக்கா மாற்றப்பட்டிருந்தார்.

';

VIEW ALL

Read Next Story