டி20 உலகக் கோப்பை: பவர்பிளேவில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ரன்கள்

';

2024 AUS vs NAM

நமீபியா அணிக்கு எதிராக பவர்பிளேவில் ஆஸ்திரேலியா 74 ரன்களை அடித்தது.

';

2024 AUS vs ENG

இங்கிலாந்து அணிக்கு எதிராக பவர்பிளேவில் ஆஸ்திரேலியா 74 ரன்களை அடித்தது.

';

2021 IND vs SCO

ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக பவர்பிளேவில் இந்திய அணி 82 ரன்களை அடித்தது.

';

2016 ENG vs SA

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பவர்பிளேவில் இங்கிலாந்து 89 ரன்களை அடித்தது.

';

2016 SA vs ENG

இங்கிலாந்து அணிக்கு எதிராக பவர்பிளேவில் தென்னாப்பிரிக்கா 83 ரன்களை அடித்தது.

';

2014 NED vs IRE

அயர்லாந்து அணிக்கு எதிராக பவர்பிளேவில் நெதர்லாந்து 91 ரன்களை அடித்தது.

';

2024 WI vs AFG

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பவர்பிளேவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 89 ரன்களை அடித்தது.

';

VIEW ALL

Read Next Story