சர்வதேச டி20இல் அதிக ஸ்கோரை அடித்தது எந்த அணி தெரியுமா? - இந்தியா இல்லை

Sudharsan G
Oct 12,2024
';

7. ஆஸ்திரேலியா

263/3 vs இலங்கை, 2016

';

6. இங்கிலாந்து

267/3 vs மேற்கு இந்திய தீவுகள், 2023

';

5. மலேசியா

268/4 vs தாய்லாந்து, 2023

';

4. செக் குடியரசு

278/4 vs துருக்கி, 2019

';

3. ஆப்கானிஸ்தான்

278/3 vs அயர்லாந்து, 2019

';

2. இந்தியா

297/6 vs வங்கதேசம், 2024

';

1. நேபாளம்

314/3 vs மங்கோலியா, 2023

';

VIEW ALL

Read Next Story