உலகக் கோப்பை 2023: அதிக ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்கள்

';

1. ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து)

- 9 போட்டிகளில் 70.62 சராசரியுடன் 565 ரன்கள்

';

2. குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா)

- 8 போட்டிகளில் 68.75 சராசரியுடன் 550 ரன்கள்

';

3. விராட் கோலி (இந்தியா)

- 8 போட்டிகளில் 108.60 சராசரியுடன் 543 ரன்கள்

';

4. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)

- 8 போட்டிகளில் 55.75 சராசரியுடன் 446 ரன்கள்

';

5. ரோஹித் சர்மா (இந்தியா)

- 8 இன்னிங்ஸ்களில் 55.25 சராசரியுடன் 442 ரன்கள்

';

VIEW ALL

Read Next Story