டேவிட் வார்னரை ஒருமுறை கூட அவுட்டாக்காத பவுலர்கள்

';

உலக கோப்பையில் அதிரடியாக ஆடிக் கொண்டிருக்கிறார் வார்னர்

';

அவரை இதுவரை விக்கெட்டே எடுக்காத பந்துவீச்சாளர்கள் பட்டியலை தான் இப்போது பார்க்க இருக்கிறோம்

';

இந்த பட்டியலில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் வீசியதில் குறைந்தபட்சம் 125 பந்துகளை வார்னர் எதிர்கொண்டிருக்கிறார்

';

இருப்பினும் அவர்ளுடைய பந்துவீச்சில் வார்னர் ஒருமுறைகூட சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட்டை இழக்கவில்லை

';

முகமது சிராஜ்

';

ரஷித் கான்

';

கேசவ் மகாராஜ்

';

முஜீப் உர் ரஹ்மான்

';

முகமது நபி

';

ஷகிப் அல் ஹசன்

';

ஜஸ்பிரித் பும்ரா

';

ககிசோ ரபாடா

';

முஸ்தாபிசுர் ரஹ்மான்

';

VIEW ALL

Read Next Story