2023 -ல் ரசிகர்களால் மறக்க முடியாத 2 கிரிக்கெட் போட்டிகள்..!

';

இந்த ஆண்டில் இந்திய அணிக்கு பல போட்டிகள் மிக சிறப்பாக இருந்தது

';

ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் நம்பர் 1 இடத்தை இந்தியா பிடித்தது

';

அதேநேரத்தில் 2 போட்டிகள் மட்டும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது

';

முதல் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

';

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொண்டது

';

444 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி, 234 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி தோல்வியை தழுவியது

';

மற்றொரு போட்டி என்றால் ஒருநாள் உலக கோப்பை இறுதிப்போட்டி

';

ஒருநாள் உலக கோப்பை தொடரில் லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது

';

ஆனால் இறுதிப் போட்டியில் மட்டும் இந்தியா தோல்வியை தழுவி, உலக கோப்பை வாய்ப்பை தவறவிட்டது.

';

இந்த இறுதிப் போட்டியிலும் இந்திய அணி எதிர்கொண்டது ஆஸ்திரேலிய அணியை தான்.

';

லீக் சுற்றில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் பதிலடி கொடுத்தது.

';

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த இரண்டு போட்டிகளும் மறக்க முடியாத சோகமான போட்டிகளாக அமைந்தன

';

VIEW ALL

Read Next Story