பிசிசிஐ மீது வருண் சக்கரவர்த்தி அதிருப்தி..! ஏன்?

Published by: Karthikeyan Sekar | Jun 24, 2024

இந்திய அணி வீரரான வருண் சக்கரவர்த்தி பிசிசிஐ மீது அதிருப்தியில் உள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Jun 24, 2024

அவர் நடந்து முடிந்த ஐபிஎல் 2024ல் மிக சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

Published by: Karthikeyan Sekar | Jun 24, 2024

ஆனால், அவரை ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

Published by: Karthikeyan Sekar | Jun 24, 2024

டி20 உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணி ஜிம்பாப்வே செல்ல உள்ளது

Published by: Karthikeyan Sekar | Jun 24, 2024

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அங்கு செல்ல உள்ளது.

Published by: Karthikeyan Sekar | Jun 24, 2024

அதில் தனக்கும் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் வருண் சக்கரவர்த்தி

Published by: Karthikeyan Sekar | Jun 24, 2024

ஆனால் இடம் கிடைக்கவில்லை என்பதால் இப்போது கடும் அதிருப்தியில் இருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Jun 24, 2024

இன்ஸ்டாகிராமில், நானும் பிஆர் ஏஜென்சிக்கு காசு கொடுத்திருக்க வேண்டும் என விரும்புகிறேன் என கமெண்ட் போட்டுள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Jun 24, 2024

அதாவது பிஆர் ஏஜென்சிக்கு பணம் கொடுத்திருந்தால் தானும் பிசிசிஐ கவனத்தை ஈட்டியிருக்கலாம் என்ற விமர்சனத்தை மறைமுகமாக வைத்திருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Jun 24, 2024

VIEW ALL

Read Next Story