முதலாவது இடத்தில் இருப்பது ஆர்சிபி அணியின் ஆலோசகர். ஐபிஎல் தொடங்கியதில் இருந்து ஆர்சிபி அணியுடன் இருப்பதால் அந்த அணிக்கு ஆலோசகராக இருக்க வாய்ப்புள்ளது.
மூன்றாவது, கிரிக்கெட் நிபுணராக விராட் கோலி பணியாற்றலாம். சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன் என்ற முறையில் கிரிக்கெட் நிபுணத்துவத்தை துல்லியமாக விளக்கூடிய திறமையும் அவரிடம் இருக்கிறது.