ஆலியா பட்டின் ஃபிட்னஸ் ரகசியம் இந்த டயட்தானாம்... நோட் பண்ணுங்க மக்களே

Published by: Sripriya Sambathkumar | May 07, 2024

ஆலியா பட்

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஆலியா பட் தனது நடிப்புக்கு மட்டுமல்லாமல் அழகான மற்றும் ஃபிட்டான உடல் வாகுக்கும் பிரபலமானவர்.

Published by: Sripriya Sambathkumar | May 07, 2024

ரகசியம்

தன்னுடைய கட்டழகை, ஃபிட்னசை பராமரிக்க ஆலியா பட் பின்பற்றும் டயட் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா? இதோ அந்த ரகசியம்...., ஃபிட்னசை பராமரிக்க ஆலியா பட் பின்பற்றும் டயட் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா? இதோ அந்த ரகசியம்....

Published by: Sripriya Sambathkumar | May 07, 2024

மூலிகை டீ

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மூலிகை டீ மிக சிறந்த பானமாக கருதப்படுகின்றது. ஆலியா பட் சர்க்கரை கலக்காத மூலிகை டீ குடிக்கிறார்.

Published by: Sripriya Sambathkumar | May 07, 2024

பப்பாளி

ஆலியா பட் அதிக பழங்களை உட்கொள்கிறார். அதில் முக்கியமான பழம் பப்பாளி. இதில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. எடை இழப்புக்கு இது ஏற்ற பழமாக உள்ளது.

Published by: Sripriya Sambathkumar | May 07, 2024

கினோவா

புரதச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கான ஆதாரமாக ஆலியா பட் கினோவாவை நம்புகிறார். இது அவருக்கு நிரம்பிய உணர்வை அளித்து அதிக பசியை தடுக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | May 07, 2024

கம்பு

ஆலியா பட்டின் டயட்டில் கண்டிப்பாக இருப்பவை கம்பும் சோளமும். இவற்றில் அதிகப்பட்சமான மினரல்களும் ஊட்டச்சத்துகளும் இருப்பதோடு, இவை எடை இழப்பிலும் மிக உதவியாக இருக்கின்றன.

Published by: Sripriya Sambathkumar | May 07, 2024

பழச்சாறுகள்

ஆலியா பட் ஒரு நாளில் பல முறை பழச்சாறுகள் மற்றும் காய்கறி சாறுகளை உட்கொள்கிறார். இவை அவருக்கு தேவையான புத்துணர்ச்சி மற்றும் ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன.

Published by: Sripriya Sambathkumar | May 07, 2024

சப்பாத்தி

சப்பாத்தி, ப்ரெட், தோசை என எதை உட்கொண்டாலும், அவற்றை பெரும்பாலும், ட்ரையாக, அதாவது அதிக எண்ணெய் அல்லது நெய் சேர்க்காமலேயே அவர் உட்கொள்கிறார்.

Published by: Sripriya Sambathkumar | May 07, 2024

VIEW ALL

Read Next Story