விராட் கோலியின் மற்றொரு அதிவேக சாதனை!

Published by: Karthikeyan Sekar | Apr 26, 2024

விராட் கோலி ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Apr 26, 2024

ஆர்சிபி அணியில் பேட்டிங் தொடர்ச்சியாக நன்றாக ஆடும் ஒரு பிளேயராக இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Apr 26, 2024

ஐபிஎல் 2024ல் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Apr 26, 2024

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக ஆடி மற்றொரு அரைசதமும் அடித்தார்

Published by: Karthikeyan Sekar | Apr 26, 2024

இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி பெயரில் புதிய சாதனை ஒன்று சேர்ந்துள்ளது

Published by: Karthikeyan Sekar | Apr 26, 2024

20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிகவேகமாக 4000 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார்

Published by: Karthikeyan Sekar | Apr 26, 2024

4 ஆயிரம் ரன்களை 107 இன்னிங்ஸ்களில் விராட் கோலி எடுத்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் பாபர் அசாம் இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Apr 26, 2024

VIEW ALL

Read Next Story